important-news
“நான் இல்லாவிட்டால் தேர்தலில் தோற்றிருப்பார்” - முற்றும் மோதல்... அதிபர் ட்ரம்பை விளாசிய எலான் மஸ்க்!
தனது ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.07:52 AM Jun 06, 2025 IST