important-news
“வார்த்தைகள் இல்லை... முற்றிலும் உடைந்துவிட்டேன்” - பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விராட் கோலி பதிவு!
பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.10:04 AM Jun 05, 2025 IST