important-news
"விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வீட்டிலிருந்து அரசியல் செய்ய முடியாது” - பிரேமலதா விஜயகாந்த்!
திருச்செங்கோட்டில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.04:49 PM Aug 15, 2025 IST