news
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் கமல் ஹாசன்!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். மேலும் திமுகவை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்ஆர் சிவலிங்கம் ஆகியோரும் இன்று எம்.பிக்களாக பதவியேற்றனர்.12:18 PM Jul 25, 2025 IST