important-news
"இஸ்ரேலுக்கு தமிழ்நாடு எந்தவிதமான ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்ககூடாது" - செல்வப்பெருந்தகை!
இஸ்ரேல் நிறுவனங்கள் நடத்தும் வணிக நிகழ்வுக்கு எந்தவிதமான ஆதரவும் வழங்ககூடாது என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.12:19 PM Oct 06, 2025 IST