important-news
"திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்"- எடப்பாடி பழனிச்சாமி!
திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.07:40 PM Sep 01, 2025 IST