important-news
“பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது” - கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம்!
பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.03:02 PM Jun 03, 2025 IST