important-news
“பாமகவுடன் கூட்டணி வைப்பதில் திமுக தலைமையிலான கட்சிகளுக்கு விருப்பம் கிடையாது” - விசிக மாநில செய்தி தொடர்பாளர் பாவலன்!
பாமக உடன் கூட்டணி வைப்பதில் திமுக தலைமையிலான கட்சிகளுக்கு விருப்பம் கிடையாது என விசிக மாநில செய்தி தொடர்பாளர் கிருஷ்ணகிரியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.06:53 PM Jun 01, 2025 IST