important-news
வேலை கொடுக்க முடியாததால் மக்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார் மோடி - ராகுல் கடும் தாக்கு...!
பிரதமர் மோடி, மக்களுக்கு வேலை கொடுக்க முடியாததால் அவர்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார்என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் கடும் விமர்சித்துள்ளார்.08:43 PM Oct 29, 2025 IST