important-news
இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது - அதிபர் டொனால்ட் டிரம்ப்!
வரி விகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.08:04 AM Aug 09, 2025 IST