important-news
'அதிமுக பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டுகிறது' - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!
எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.01:14 PM Jun 21, 2025 IST