important-news
"ஆளுநர் என்பவர் தபால்காரரைப் போன்றவர்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரரைப் போன்றவர்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 10:27 AM Apr 20, 2025 IST