important-news
"மகளிர் உரிமைத்தொகை கொடுத்துவிட்டு டாஸ்மாக் மூலம் பறித்துக் கொள்கிறது தமிழக அரசு" - பிரேமலதா விஜயகாந்த்!
மகளிர் உரிமை தொகையாக ரூ.1000 கொடுத்து விட்டு டாஸ்மாக் கடை மூலம் 5,000 திமுக அரசு பிடுங்கிக் கொள்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.08:42 AM May 29, 2025 IST