important-news
“போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை?” - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி!
ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான சிறப்பு விவாதத்தில் ராகுல் காந்தி “போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்07:26 PM Jul 29, 2025 IST