india
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மனு...!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என வழக்கில் கைதாகியுள்ள அஸ்வத்தாமன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.04:47 PM Oct 29, 2025 IST