important-news
"தந்தைக்கு உள்ள அனுபவத்தை அன்புமணி பயன்படுத்தி கொள்ளவேண்டும்" - திருமாவளவன் பேட்டி!
பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.11:43 AM Jun 30, 2025 IST