important-news
கரூர் கூட்ட நெரிசலின்போது விஜய் தப்பித்து செல்லவில்லை : உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்..!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது தவெக தலைவர் விஜய் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து செல்லவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.05:36 PM Oct 10, 2025 IST