important-news
“அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம்... தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடைமை” - பிரேமலதா விஜயகாந்த்!
“தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் அளிக்க வேண்டியது அதிமுகவின் கடமை” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.01:27 PM May 29, 2025 IST