important-news
எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்? "முதலமைச்சர் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும்" - ஆர்.பி.உதயகுமார்!
525 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.12:35 PM Oct 11, 2025 IST