important-news
“அதிமுகவுடன் சேர்ந்து...சனாதனத்தை பாதுகாக்க வேண்டும்” - நயினார் நாகேந்திரன் பேச்சு!
அதிமுக தொண்டர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் சனாதனத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.08:32 PM Apr 19, 2025 IST