important-news
“திமுக தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு தக்க பாடம் புகட்ட வேண்டும்” - நடிகை கௌதமி பேட்டி
திமுக தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு தக்க பாடம் புகட்ட வேண்டும் என நடிகையும் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கௌதமி தெரிவித்துள்ளார்.03:18 PM Jun 09, 2025 IST