important-news
“அனுமதி மறுப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது” - கிருஷ்ணசாமி தொடர்ந்த மனுவிற்கு காவல்துறை பதில்!
பேரணிக்கு அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது என, புதிய தமிழகம் கட்சி தலைவர் தாக்கல் செய்த மனுவிற்கு காவல் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.Web Editor 01:21 PM Jan 25, 2025 IST