important-news
"அரசுப் பள்ளிகள் குறித்த அக்கறை சிறிது கூட தமிழ்நாடு அரசுக்கு இல்லை" - #Annamalai குற்றச்சாட்டு
அரசுப் பள்ளிகள் குறித்த அக்கறை சிறிது கூட தமிழ்நாடு அரசுக்கு இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். Web Editor 05:11 PM Jan 25, 2025 IST