tamilnadu
பிரம்மோற்சவ விழாவிற்கு முறையாக அழைக்காததால் கோயிலை முற்றுகையிட்ட கிராம மக்கள்!
திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற நளநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் கோவிலை சார்ந்த ஐந்து கிராமங்களுக்கும் அழைப்பு விடுக்க வில்லை என கூறி முற்றுகையிற்றத்தால் பரபரப்பு....Web Editor 01:15 PM Feb 22, 2025 IST