important-news
"விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது" - அமைச்சர் மனோ தங்கராஜ்!
யாருடைய நம்பிக்கையையும் திராவிட கட்சிகளோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோ சிதைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.Web Editor 12:30 PM Sep 20, 2025 IST