important-news
"இரு மொழி தமிழ்நாட்டிற்கு போதும்"..."மூன்றாவது மொழி தேவை இல்லை" - அமைச்சர் ரகுபதி பேட்டி!
திமுக கூட்டணி உடையும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.Web Editor 10:40 AM Sep 24, 2025 IST