news
ஷர்தூல் தாக்கூர், ரூதர்போர்டை அணியில் இணைத்த மும்பை..!
ஐ.பி.எல் மினி ஏலம் நடைபெற உள்ள நிலையில் லக்னோ அணி வீரர் ஷர்துல் தாக்கூர் மற்றும் குஜராத் அணி வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோரை மும்பை அணி டிரேடிங் முறையில் அணியில் இணைத்துள்ளது.Web Editor 10:23 PM Nov 13, 2025 IST