important-news
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!
கைது செய்யப்பட்ட நபரை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.Web Editor 08:50 AM Jul 26, 2025 IST