important-news
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளை - போலீசார் வலைவீச்சு!
மன்னார்குடியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் 6 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.Web Editor 07:23 PM Jan 09, 2025 IST