important-news
பரந்தூர் மக்களை #Vijay சந்திப்பதால் திமுகவுக்கு நெருக்கடியா? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் சந்திப்பது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா? என்பது குறித்து அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கமளித்துள்ளார்.10:15 AM Jan 20, 2025 IST