tamilnadu
ஆளுநர் தனது விருப்பப்படி சட்டங்களை தடை செய்வது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது - செல்வபெருந்தகை!
ஆளுநர் தனது விருப்பபடி சட்டங்களை தடை செய்வது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.10:00 PM Aug 26, 2025 IST