important-news
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் சக்தி சோமையாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.06:59 AM Jan 25, 2025 IST