news
கண்ணகி நகர் கார்த்திகாவை ஊக்கத்தொகை அளித்து பாராட்டி பைசன் படக்குழு..!
ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று அசத்திய கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்து பைசன் படக்குழு சார்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் ஊக்கத்தொகை அளித்து பாராட்டியுள்ளார்.08:27 PM Oct 30, 2025 IST