important-news
"தமிழ்நாட்டிலும் வாக்காளர் திருத்தப்பட்டியல் அவசியம்" - தமிழிசை சௌந்தரராஜன்!
தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, கிட்னி திருட்டு அனைத்திலும் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.12:22 PM Jul 26, 2025 IST