important-news
"2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வீட்டிற்கு போகும்" - ஆர்.பி.உதயகுமார் பேட்டி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.10:39 AM Jun 10, 2025 IST