important-news
”அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது!” - ஹெச்.ராஜா
அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.06:46 PM Jul 15, 2025 IST