important-news
"சபரிமலையில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை" - செல்வப்பெருந்தகை!
சபரிமலையில் மண்டல பூஜையின் போது கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்துகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.07:17 AM Nov 19, 2025 IST