tamilnadu
”திமுகவை புறக்கணிப்பதற்கான காலம் வந்துவிட்டது”- அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர் என்றும் திமுகவை புறக்கணிப்பதற்கான நேரம் காலம் வந்துவிட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.07:52 PM Aug 13, 2025 IST