important-news
அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டிய திறன் மேம்பாட்டுத் திட்டம் மாணவர்களால் விரும்பப்படாத திட்டமாக மாறி வருவதற்கு திமுகதான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.05:15 PM Jul 13, 2025 IST