important-news
“புதிய கல்விக் கொள்கை என்பது தேர்ச்சி அடையாத மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் திட்டம்” - அப்பாவு விமர்சனம்!
புதிய கல்விக் கொள்கை என்பது தேர்ச்சி அடையாத மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் திட்டம் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.04:05 PM Feb 21, 2025 IST