india
பிகார் SIRக்கு எதிரான வழக்கு : இஸ்லாமியர்கள் நீக்கபட்டதாக எழுந்த புகாரை மறுத்த தேர்தல் ஆணையம்..!
பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது இஸ்லாமியர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த புகாரை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.06:11 PM Oct 09, 2025 IST