important-news
சிவகங்கை அருகே புல்லட் ஓட்டியதால் கல்லூரி மாணவர் கைகள் வெட்டப்பட்ட வழக்கு - தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரணை!
சிவகங்கையில் இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.07:37 PM Feb 17, 2025 IST