important-news
பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதி உதவியை நிறுத்த IMF -ஐ அணுகும் இந்தியா!
பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்தியா IMF -ஐ அணுகவுள்ளதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.06:21 PM May 09, 2025 IST