india
சீமானின் மேல்முறையீட்டு வழக்கு - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு வர வைக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.03:12 PM Sep 24, 2025 IST