important-news
"தீவிரவாதிகளை கைது செய்வது போல் நள்ளிரவு தூய்மை பணியாளர்கள் கைது" - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
தூய்மை பணியாளர்களை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்ததற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.11:28 AM Aug 14, 2025 IST