important-news
தூய்மை பணியாளர்கள் கைது : தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி ... தவெக தலைவர் விஜய் கண்டனம்!
அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.10:22 AM Aug 14, 2025 IST