important-news
“எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்” ... ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
800 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.04:36 PM Oct 29, 2025 IST