important-news
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 05:19 PM Jan 08, 2025 IST