important-news
“அமைதி, கட்டுப்பாட்டுடன் மாமல்லைக்கு அணிவகுத்து வாருங்கள்” - தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்!
அமைதி மற்றும் கட்டுப்பாடுடன் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு வருகை தர வேண்டும் என தொண்டர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.11:49 AM May 07, 2025 IST