important-news
உ.பி. சட்டமன்ற வளாகத்தில் பான் மசாலா பயன்படுத்த தடை - மீறுபவருக்கு ரூ.1,000 அபராதம்!
உ.பி. சட்டமன்ற வளாகத்தில் பான் மசாலா பயன்படுத்த தடை விதித்து மீறுபவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என சபாநாயகர் சதீஷ் மகானா தெரிவித்துள்ளார்.06:59 PM Mar 05, 2025 IST